top of page
INTERNATONAL (2).png

இளையோருக்கான அனைத்துலக கல்வி ஆதரவு திட்டம்

அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு – புலம்பெயர் தேசத்தில் கல்வி கற்கும் இளையோருக்கான அனைத்துலக கல்வி ஆதரவு திட்டம்.


இத்திட்டத்தின் மூலம், மிகவும் குறைந்த விலையில் மொழியாளுமை மற்றும் கல்வித் தகமைக் கொண்ட பட்டதாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் வகுப்புகள் (tuition classes) வழங்கப்படும்.


இந்த வகுப்புகளில் பங்கேற்க Google Form https://forms.gle/KGJAeDtMzbWT8pWd8 ஊடாக விண்ணப்பிக்கலாம்.


மேலும் தகவல்களுக்கு,

• மின்னஞ்சல்: international@tamilyouthorganisation.com

• புலனம் (WhatsApp): +32 489 095 169


இத்திட்டத்தின் முழுக் குறிக்கோள்:


எமது தேசியத் தலைவரின் சிந்தனையை நிலைநாட்டி,


“கல்வியும், மொழியும், பண்பாடும் நிலமும் எமது இனக்கட்டமைப்பை தாங்கி நிற்கும் தூண்கள். இந்தத் தூண்களைத் தகர்த்துவிட எதிரி முனைகிறான். இனத்தனித்துவத்தை அழிப்பது அவனது நோக்கம்.”


– தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்




International Tamil Youth Organisation – TYO Global Education Support Program


Through this program, graduate and university students with language proficiency and educational qualifications will offer classes (tuition classes) at very affordable rates.


Applications to participate in these classes can be made via Google Form: https://forms.gle/KGJAeDtMzbWT8pWd8 


For more information:

•⁠ ⁠WhatsApp: +32 489 095 169


Main Objective of the Program:

In line with the vision of our national leader:

“Education, language, and culture are the pillars that support the structure of our nation. The enemy aims to destroy these pillars. Their goal is to eliminate our ethnic identity.”

– Tamileelam National Leader

Comments


©2003 International Tamil Youth Organization

bottom of page