Iruthi Vanakkam - Keerthigan Mohan
- Tamilselvan Tamilarasan
- 18 nov
- 1 minuten om te lezen
தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயற்பட்டுவந்த கீர்த்திகன் மோகன் அவர்கள், டென்மார்க் தலைநகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வுகளை ஒருங்கிணைத்து உணர்வெழுச்சியோடு செயற்படுத்தி வந்தவராவார். இவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாகச் சாவடைந்துள்ளார். இவரிற்கு எமது இறுதிவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


.png)



Opmerkingen