Maaveerar naal 2025 - Finland
- Wix Wix
- 2 dec 2025
- 1 minuten om te lezen
பின்லாந்தில் பெருந்திரளான மக்களின் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025 அதன் பின் எழுச்சிப் பாடல்கள் எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் எழச்சிப் பேச்சு என்பனவும் இடம்பெற்றன.
இறுதியில் தேசியக் கொடி கையேற்கப்பட்டு அதன் பின் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் எல்லோரும் சேர்ந்துபாடி இறுதியில் எமது தாரக மந்திரமாம் "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற கோசத்துடன் இனிதே நிறைவுபெற்றது.















.png)



Opmerkingen