Maaveerar naal germany tyo speech
- Wix Wix
- 2 dec 2025
- 1 minuten om te lezen
யேர்மனியில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நிகழ்வில் யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் செல்வி அக்ஷ்யா அவர்கள் ஆற்றிய சிறப்புரை.
மாவீரர்களின் மகத்தான தியாகங்களையும் அத்துடன் நாம் வாழும் புலம்பெயர் தேசங்களில் எமது கலாச்சாரத்தை மறந்து பொழுதுபோக்கு ஊடகங்களில் பரப்பப்படும் அந்நிய பண்பாட்டு விழுமியங்களின் வலையில் அகப்பட்டு விடாமல் தமிழீழம் கிடைக்கும் வரை இளையோராகிய நாம் தொடர்ந்து போராடி மாவீரர்களின் தியாகத்தை பிரதிபலிக்க வேண்டும் என எழுச்சியாக உரையாற்றியிருந்தார்.

.png)



Opmerkingen