top of page
INTERNATONAL (2).png

TYO Sports Event 20.04.2024 - 21.04.2024

  • Foto van schrijver: TYO 01
    TYO 01
  • 30 apr 2024
  • 1 minuten om te lezen

Bijgewerkt op: 2 jul 2024

தமிழ் இளையோர் வெற்றிக்கிண்ணம் 2024

அனைத்துலகத் தமிழ் இளையோர் அமைப்பு, முதல்முறையாக தமிழ் இளையோர் வெற்றிக்கிண்ணப்போட்டிகளை, நெதர்லாந்தில் இம்மாதம் 20, 21 ஆம் நாட்களில் ( சனி, ஞாயிறு) சிறப்பாக நடாத்தியிருந்தது. இப்போட்டிகளில், யேர்மன், பிரான்சு, நெதர்லாந்து,பெல்சியம், சுவிஸ் நாடுகளிலிருந்து வீரர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.



Comments


©2003 International Tamil Youth Organization

bottom of page