உரிமைக்காக எழு தமிழா
- 6 dagen geleden
- 1 minuten om te lezen
ஆயுதம் ஏந்தத் தேவையில்லை, உயிரையும் கொடுக்கத் தேவையில்லை.
ஒரு நாள் சம்பளத்தை இழந்து, எமக்கு நடந்த தமிழின அழிப்பை உலக நாடுகளுக்கு மீண்டும் மீண்டும் எடுத்துக் கூற வாருங்கள். இது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுக் கடமை என்பதை மறந்திடாதீர்கள்.
வரலாற்றுக் கடமையை ஆற்றுங்கள்; காலம் எமக்கு நீதியைப் பெற்றுத்தரும்.
22.06.2026 அன்று ஐரோப்பிய ஒன்றியம் முன்பு வீட்டிலிருந்து ஒருவராவது ஒன்றிணைந்து தமிழின விடுதலைக்காய் குரல் கொடுப்போம்.


.png)


Opmerkingen