May 18 - Mullivaikkal Genocide - 01.05.2009
- Tamilselvan Tamilarasan
- 1 mei
- 1 minuten om te lezen
முள்ளிவாய்க்கால் மீது இலங்கை இராணுவம் பீரங்கிக் குண்டுகள், கையெறி குண்டுகள் மற்றும் பல ஏவுகணைகள் போன்றனவற்றாலும் தாக்கினார்கள். இதனால் ஏராளமான தமிழ் மக்கள் இறந்தார்கள். இறந்த மக்களின் உடல்களை அவர்களின் உற்றார் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்டார்கள் அல்லது எரிக்கப்பட்டார்கள். இன்றைய நாளில் 110காயப்பட்ட மக்கள் தற்காலிக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.
Comments