May 18 - Mullivaikkal Genocide - 02.05.2009
- Tamil Youth Organisation
- 2 mei
- 1 minuten om te lezen
தற்காலிக மருத்துவமனையை இலங்கை இராணுவம் இருமுறை தாக்கி 64 பொதுமக்கள் இறந்தார்கள் 87பொதுமக்கள் காயப்பட்டார்கள். இரு பீரங்கிக் குண்டுகளால் மருத்துவமனையை தாக்கினார்கள். இதனால் 23 பேர் கொல்லப்பட்டார்கள் 53 பேர் அங்கவீனமடைந்தார்கள். பின்பு மேலும் பல குண்டுகள் வீசப்பட்டு 41 பொதுமக்கள் இறந்தார்கள் மற்றும் 53 பொதுமக்கள் காயப்பட்டார்கள.
Comments