May 18 - Mullivaikkal Genocide - 03.05.2009
- Tamilselvan Tamilarasan
- 3 mei
- 1 minuten om te lezen
Bijgewerkt op: 4 mei
இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே குழந்தைகளுக்கான பால் போன்ற அவசிய உணவுகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை தடுத்தார்கள். இதனால் பலர் குறிப்பாக சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் இறந்தார்கள். “தாக்குதல் நடத்த இயலாது” என்று கூறப்பட்ட இடத்தில் இருந்த சிறுவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தார்கள் என்று சூகாதாரா அதிகாரிகள் அறிவித்தார்கள்.
Commentaires