Pray for tamileelam
- Wix Wix
- 30 nov 2025
- 1 minuten om te lezen
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத் துயர் நிறைந்த காலத்தில் எம் தாயக உறவுகளோடு நாம் துனை நிற்பதோடு எமது உறவுகள் வெகுவிரைவில் இந்த பேரிடரில் இருந்து மீண்டு வர இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.
தமிழீழத் தேசியத் தலைவர்
வே.பிரபாகரன்












.png)



Opmerkingen